OUR CORE TRADING METHODOLOGY

A+ OWN STRATEGY™

ஒரே indicator-ஐ நம்பி trade செய்வதற்குப் பதிலாக, Market Structure, Liquidity, Key Zones, Premium & Discount, Fibonacci மற்றும் Price Action ஆகியவற்றை ஒருங்கிணைத்து market-ஐ படிக்க கற்றுக்கொடுக்கிறோம்.

Read The Market

ONE PROCESS. SIX LAYERS.

ஒவ்வொரு trade-க்கும் ஒரே checklist. Guess work இல்லை — structure மட்டும்.

Market StructureLive Chart Practice
Key Zone
Bias
Liquidity
Entry Model
01

MARKET BIAS

Higher timeframe market direction-ஐ identify செய்வது.

02

KEY ZONES

Important Highs, Lows & Key Zones-ஐ mark செய்வது.

03

LIQUIDITY

Liquidity sweep மற்றும் market reaction-ஐ புரிந்துகொள்வது.

04

ENTRY MODEL

Lower timeframe confirmation மூலம் precise entry setup தேடுவது.

05

RISK MANAGEMENT

Capital-ஐ protect செய்து predefined risk-ல் trade செய்வது.

06

TRADING PSYCHOLOGY

Emotion இல்லாமல் plan-ஐ follow செய்வது.

The Difference

WHY EDGEZONE?

STRUCTURED LEARNING

Random information இல்லாமல் step-by-step learning.

PRACTICAL APPROACH

Charts மற்றும் market examples மூலம் concepts புரிதல்.

RISK FIRST

Profit-க்கு முன்னால் capital protection.

DISCIPLINE

A trading plan-ஐ follow செய்வதில் focus.

CONTINUOUS IMPROVEMENT

Trade journal & review மூலம் தொடர்ந்து improve செய்வது.