01
LEARN
Concepts-ஐ clear-ஆ understand செய்யுங்கள்.
How Training Works
ஒரு trader உருவாகுவது ஒரு loop. Learn → Analyse → Execute → Review → Improve.
Five Stages
Concepts-ஐ clear-ஆ understand செய்யுங்கள்.
Real market charts மூலம் setups-ஐ identify செய்யுங்கள்.
Trading plan அடிப்படையில் disciplined execution.
ஒவ்வொரு trade-ஐ journal செய்து mistakes-ஐ கண்டறியுங்கள்.
Data மற்றும் experience மூலம் உங்கள் trading process-ஐ தொடர்ந்து improve செய்யுங்கள்.
LIMITED SEATS
Batch size-ஐ intentionally சிறியதாக வைக்கிறோம். ஒவ்வொரு student-க்கும் individual attention, doubt clarification மற்றும் proper chart review கொடுக்க முடிய வேண்டும் என்பதே காரணம்.