Programs

OUR PROGRAMS

ஒரே ஒரு program — ஆனால் complete-ஆ structured. Basic முதல் Advanced வரை, ஒரு trader-ஆ வளர தேவையான எல்லா building blocks உடன்.

CURRENT BATCH

A+ Trading Mastery

Market structure, liquidity, key zones மற்றும் psychology-ஐ ஒருங்கிணைத்த ஒரு complete structured trading program.

  • Market Structure & Liquidity
  • Key Zones, Premium & Discount
  • Fibonacci & Multi-Timeframe Analysis
  • Entry, Stop Loss & Take Profit Planning
  • Risk-to-Reward & Trade Management
  • Trading Psychology & Discipline
15 students / month

Highlight 01

Basic முதல் Advanced வரை step-by-step structured learning.

Highlight 02

Live chart practice மூலம் concepts-ஐ real market-ல் apply செய்வது.

Highlight 03

Trading plan, journal மற்றும் review process உருவாக்குவது.

Audience

WHO IS THIS PROGRAM FOR?

BEGINNERS

Trading-ஐ சரியான foundation-ல் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்.

INTERMEDIATE TRADERS

தங்கள் analysis மற்றும் execution-ஐ improve செய்ய விரும்புபவர்கள்.

SERIOUS LEARNERS

ஒரு structured trading process மற்றும் disciplined mindset உருவாக்க விரும்புபவர்கள்.

LIMITED SEATS

MAXIMUM — 15 STUDENTS / MONTH

Batch size-ஐ intentionally சிறியதாக வைக்கிறோம். ஒவ்வொரு student-க்கும் individual attention, doubt clarification மற்றும் proper chart review கொடுக்க முடிய வேண்டும் என்பதே காரணம்.